அட... அக்காவுக்கு கல்யாண கலை வந்துடுச்சே - மணக்கோலத்தில் சித்ரா!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (09:15 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இத்தரக்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது, சித்ரா மணக்கோலத்தில் எடுத்த போட்டோ ஷூட்வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ட்ரெண்ட் ஆகி வரும் இந்த வீடீயோவை கண்ட ரசிகர்கள் சித்ரா அக்காவிற்கு கமெண்ட்ஸ் , லைக்ஸ் என வாரி குவித்து வருகின்றனர். மேலும்,  அக்காவுக்கு கல்யாண கலை வந்துடுச்சு என கூறி சித்ராவை வெட்கத்தில் ஆழ்த்திவிட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Makeup is to enhance the beauty that beautiful makeover done by @rekha_.makeupartist she embraces a royal ethnicity by adorning our arni silk saree Saree @shadhan_creation A team of class ,creativity & credibility Designer @savinidii Jewellery @savinidii_jewellery Beautifully captured @oncemore.photography Artistic makeup @Rekha_.makeupartist Saree @shadhan_creation Place @arangaa.space

A post shared by Chithu Vj (@chithuvj) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்