இதற்கான வேலைகள் தற்போது நடந்து வந்த நிலையில் இப்போது ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் படத்துக்கான பைனான்ஸ் கிடைக்காததுதான் என சொல்லப்படுகிறது. விஷாலின் ரத்னம் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸாகி மோசமான வசூலைப் பெற்றது. அதனால் விஷால் படத்துக்கு பைனான்ஸ் தர யாரும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.