என்ன குமுதா Dressing Sense'லா மாறிட்டே வருது? - மாடர்ன் உடையில் ஷாக் கொடுத்த ஷிவாங்கி!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (08:46 IST)
குழந்தை சுபாவம் கொண்டு பல திறமையை உடையவர் ஷிவாங்கி. இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மெல்லிய குரலில் பாடல்கள் பாடி மக்கள் மனதை கவர்ந்தார். அதன் பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனார். 
 
அந்த நிகழ்ச்சியில் கிடைத்த பெரும் புகழை வைத்து சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது திடீரென மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள், தங்கச்சி இந்தமாதிரி போட்டோ போடாதமா தேவை இல்லாமல் பேசும் உலகம் இது. நீ எப்பவும் போல இருக்கணும் மத்தவங்க பேசற மாதிரி வேணாம் ஷிவாங்கி.  நீ எங்க எல்லாருக்கும் தங்கச்சியா இருக்கணும் அதுதான் எனக்கு வேணும் தயவுசெய்து இந்த மாதிரி போட்டோ வேணாம் உங்க லைஃப் எப்பயும் ஹேப்பியா இருக்கணும் என அட்வைஸ் கொடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்