ரிலீஸ் ஆனது விஜய் சேதுபதி & ஷாகித் கபூரின் ‘பார்ஸி’ வெப் சீரிஸ்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (09:17 IST)
கடந்த ஆண்டு வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர்.

இதையடுத்து இயக்குனர்கள் ராஜ் &டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ஸி வெப் சீரிஸில் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது பார்ஸி சீரிஸ் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்