கால் டாக்ஸிக்கு உதவிய விஜய் சேதுபதி…

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (22:13 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ளது.

 
இந்நிலையில், இவர் கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் கால் டாக்ஸி என்ற படத்தில் டீசரை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

இப்படத்ஹ்டின் சந்தோஷ் சரவணன் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மெர்லின் , மரகதநாடு , டக்கு டக்கு டக்கு தாளம் போன்ற படங்களில் நடித்த அஸ்வினி என்பவர் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்