இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் புளூ மூன்…மக்கள் ஆர்வம்

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:31 IST)
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வானில் உலா வரும் புளூ மூன் நிகழ்சு ஏற்படவுள்ளதால மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வானில்  எதாவது ஒரு நிகழ்வு நடந்துகொண்டுதானுள்ளது. விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தம் கண்டுபிடிப்புகள் மூலம் அதை உறுதி செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் புளூ மூன் நாளை வானில் ஏற்படவுள்ளது.

இது பௌணர்மி கால நேரத்தை போலிருக்கும் எனவும் வேறு எந்த வித்தியாசமும் இருக்காது எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புளூமூனை அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டுதா புளூ மூன்  மக்களுக்கு தரிசனம் கிடைக்கும் என்பதால் மக்கள் அதைக்காண ஆயத்தமாகியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்