நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி!!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (13:57 IST)
‘புரியாத புதிர்’ படத்துக்காக, உண்மையிலேயே நிர்வாணமாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.


 

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புரியாத புதிர்’. ரஞ்ஜித் பா ஜெயக்கொடி இயக்கியிருந்த இந்தப் படத்தில், காயத்ரி ஹீரோயினாக நடித்திருந்தார். 
 
சாயம் வழிந்தோடும் ரெயின்கோட்டை அணிந்துகொண்டு மழையில் நிற்பது போல் ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது.
 
சாயம் வழிய வழிய… கண்ணாடி போல இருக்கும் ரெயின்கோட்டிற்குள், நிர்வாணமாக விஜய் சேதுபதி இருப்பதைப் பார்த்து மக்கள் அவரைத் திட்டுவர். 
 
இந்தக் காட்சியில், உண்மையாகவே நிர்வாணமாக விஜய் சேதுபதி நடித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அவர் உடலில் 10 சதவீத ஆடை மட்டுமே இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்