வெளி நாட்டிற்குப் பறந்த விஜய் பட நடிகை

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (20:50 IST)
தமிழ் சினிமாவில்  நடிகர் விஜய்யுடன் குருவி, ஆதி, கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் திரிஷா. இவர்  முன்னணி நடிகர்களுடன்  நடித்து  சுமார் 20 ஆண்டுகாலம்   முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில்  சதுரங்கவேட்டை -2, கர்ஜனை ஆகிய இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

இவர் சமீபத்தில் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதையொட்டி நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார்.

இ ந் நிலையில்  நடிகை திரிஷா தற்போது மெக்ஷிகோ சென்றுள்ளார். அங்கு அவர் தன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்