நயன்தாரா பெயரில் ஒரு பேய் படம் – டிரைலரை வெளியிட மறுத்தாரா விக்னேஷ் சிவன்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:49 IST)
நயன்தாரா நடிப்பில் உருவான நானும் ரௌடிதான் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் காதம்பரி.

அந்த கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்ததால் அந்த பெயரும் பிரபலம் ஆனது. இந்நிலையில் அந்த பெயரை தலைப்பாக வைத்து காதம்பரி என்ற பெயரில் பேய் படம் ஒன்று உருவாகியுள்ளது. அந்த படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகியுள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தை ப்ரோமோஷன் செய்யும் விதமாக டிரைலரை முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவனை வெளியிட சொல்லி படக்குழு அனுகியதாகவும் ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்