வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் ஜல்லிக்கட்டு வெப் சீரிஸ்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:38 IST)
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் அவரின் உதவியாளர் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்று இப்போது படப்பிடிப்பில் உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் அண்ணனுக்கு ஜே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார். இதையடுத்து அவர் இப்போது ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு ஒரு வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரை இயக்குனர் வெற்றிமாறன் தான் தயாரித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி வாடிவாசல் திரைப்படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்