வேலைக்காரன் படத்தின் சிங்கிள் டிராக்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (18:28 IST)
வேலைக்காரன் படத்தின் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களின் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது.
 

 


 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் திரைப்படம் வேலைக்காரன். தனி ஒருவன் படத்திற்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது. வட சென்னையை குறிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. 
 
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கேட்க கீழே கிளிக் செய்யவும்.

 
Karuthvanlaam Galeejaam - Velaikkaran
அடுத்த கட்டுரையில்