இது பெரிய கேவலம்: வைஷ்ணவி ஆவேசம்

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (17:44 IST)
பிக்பாஸ்-2 ஆரம்பத்தில் சுமாராக போனது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பாக மாறியுள்ளது. எல்லோரும் கடந்த சில நாட்களாக பிக்பாஸை தீவிரமாக பார்க்க தொடங்கியுள்ளனர், இதற்கு முக்கிய காரணம் வீட்டில் நடக்கும் சண்டைகள் தான்.



மஹத், யாசிகா இருவரும் வந்ததில் இருந்து மிக நெருக்கமாக இருக்கிறார்கள். அசிங்கமாக பேசி வருகின்றனர். இன்றைய பிக்பாஸில் வைஷ்ணவி ‘நீங்கள் இருவரும் உங்கள் பெயரை மிகவும் டேமேஜ் செய்கிறீர்கள், இது பெரிய கேவலம்.

மஹத் முதலில் நீங்கள் நடிப்பதை நிறுத்துங்கள்’ என்று கோபமாக அட்வைஸ் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்