துணிவு படத்தின் மேக்கிங் காட்சிகளை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (09:07 IST)
துணிவு படம் வெளியாகி கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சமீபத்தில் வெளியான அஜித்- வினோத் கூட்டணியின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படத் தயாரிப்பாளர்கள் புதுப்புது அப்டேட்டாக கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் 33 தீம் இசைத்துண்டுகளும் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்