’’பூமிக்கு வந்த தேவதை’’ ... வெளளை உடையில் நயன்தாரா! காதலர் வெளியிட்ட வைரல் போட்டோ

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:59 IST)
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவனும் , முன்னணி நடிகையான இருக்கும் நயன்தாராவும் காதலர்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

அவர்களைக் குறித்த செய்திகள் மீடியாவில் வெளியாவது வாடிக்கைதான் என்றாலும் விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் தற்போது ஓய்வைக் கழிக்க கோவா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு தோட்டத்தில் நயன்தாரா பூக்களைப் பறிப்பது போன்ற புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துளார் இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

White is always wonderful

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்