குத்துச்சண்டை வீரர் கிரெட் ஹாளியின் தாயார் மரணம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (13:33 IST)
இந்தியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கிரேட் ஹாலியின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்தவரும் அமெரிக்காவின் WWE குத்து சண்டை வீரருமான தி கிரேட் காளி இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் தாயார் தந்தி தேவி பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கபப்ட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்