‘’தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’’ பட அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (22:56 IST)
ஹாலிவுட் சினிமாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தில் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றி, அடுத்தடுத்து 9 பாகங்களாக வெளியாகி 9 பாகங்களும் வசூல் குவித்து சாதனை படைத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

இந்த நிலையில், இப்படத்தின் 10 வது பாகம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி  வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்