கே ஜி எஃப்-ல் முகாமிட்ட தங்கலான் படக்குழு!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:35 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது.

இந்நிலையில் இப்போது முக்கியக் காட்சிகளை படமாக்க இப்போது தங்கலான் குழு கே ஜி எஃப் சென்று அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்