தலை விடுதலை பாடலில் உடற்பயிற்சி செய்யும் அஜித் (வீடியோ)

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (19:11 IST)
விவேகம் படத்தின் தலை விடுதலை பாடலின் வீடியோ டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகயுள்ளது. விவேகம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு விவேகம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.    
 
பாடல்கள் அனைத்து செம ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது தலை விடுதலை பாடலின் வீடியோ டீஸர் வெளியாகியுள்ளது. அஜித் பணிப்பொழிவில் தனியாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. சர்வைவா மற்றும் தலை விடுதலை ஆகிய பாடல்கள் அஜித்துக்கு மாஸ் பாடலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

நன்றி: Sony Music India

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்