ஆனால் ஒரு தல ரசிகர் இந்த 149.29 க்கு ஒரு புதிய விளக்கம் அளித்துள்ளார். அதாவது 1+4+9+2+9 இந்த எண்களை கூட்டினால் 25 வருகிறது என்றும், அது அஜித்தின் 25 வருட திரையுலக பயண சாதனையை குறிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பார்த்திங்களா இந்த தல ரசிகர்கள்