இதனை அடுத்து விரைவில் படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் ஆரம்பித்து டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது