துணிவு பட புதிய போஸ்டர் ரிலீஸ்

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (21:50 IST)
தமிழ் சினிவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வலிமை படத்திற்கு பின் துணிவு படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுதியுள்ளார், அனிருத் பாடியுள்ளார்.

 ALSO READ: ஒரு நாள் முன்னதாக வெளியாகிறதா அஜித்தின் துணிவு!

இப்பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி  துணிவு பட முதல் சிங்கில் #ChillaChilla என்ற -பாடலை படக்குழு  ஜீ யூடியூப்சேனலில் வெளியிட்டது.

இப்பாடல் இதுவரை 15 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதாக ஹெச்.வினோத் அறிவித்து, அஜித்தின் புதிய போஸ்டர் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்