மாஸ்டர் பாடலுக்கு நடனமாடி வெற்றியைக் கொண்டாடிய தமிழக அணி!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:34 IST)
சையத் அலி முஷ்டாக் கோப்பையை வென்றுள்ள தமிழக அணி வெற்றியை நடனமாடிக் கொண்டாடியுள்ளது.

சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று இப்போது விறுவிறுப்பானக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த முறையும் தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டார். சிறப்பாக விளையாடிய தமிழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று இப்போது விறுவிறுப்பானக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த முறையும் தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டார். சிறப்பாக விளையாடிய தமிழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ள தமிழக அணி வெற்றிக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி கொண்டாடினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்