சூர்யா பட நடிகர் கைது

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (20:26 IST)
நடிகர் சூர்யா – அனுஷ்கா நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் சிங்கம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில்,  இப்படத்தில் போதைப்பொருள் கடத்தல் காரன் வேடத்தில் நடித்த நைஜீரிக நாட்டைச் சேர்ந்த நடிகர் காக்விம் என்பவர் இன்று பெங்களூரில் போதைப் பொருள் கடத்தலில்  செய்தபோது கைது செய்யப்பட்டார். மேலும்,  அவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள்களும் 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்