அனல் அரசு இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்.. பூஜை போட்டோஸ்!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (09:10 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இப்போது விடுதலை 2 படத்தில் அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் Phoneix (வீழான்) என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.

இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்