இந்நிலையில் இப்போது பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டு விட்ட நிலையில் இதுவரை ஒட்டுமொத்தமாக படம் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த வசூல் திரையரங்கு, ஓடிடி, தொலைக்காட்சி மற்றும் ஆடியோ வியாபாரம் என அனைத்தையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.