சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (19:14 IST)
தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு என்ற படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஸ்ருதிஹாசன்.

தற்போது, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 இ ந் நிலையில், அடுத்து சூப்பர் சீனியர் நடிகர்களான பால கிருஷ்ணா  படத்தில் அருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதை அடுத்து,  தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி(66) படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்