அதன் பிறகு சூரி பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதைக்கருவை சூரி தன்னுடைய சொந்த வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுத்து அதை கதையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில்ல் நேற்று முன்தினம் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2 ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சூரி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது “நானும் என் தம்பி சிவகார்த்திகேயன் மீண்டும் ஹீரோ யார் என்பதை தம்பிதான் முடிவு செய்யவேண்டும். என்னைப் பொறுத்தவரை எப்போதுமே அவர்தான் ஹீரோ” எனக் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால படங்களில் சூரி இணைந்து நடித்தபோது இருவரின் கூட்டணியும் பெரியளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது