அவரது மகள் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். விருது விழாக்களில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். தொடர்ந்து தனது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே குடும்பத்தையும் அவர் அக்கறையோடு பார்த்துக்கொள்வார். இந்நிலையில் தற்போது தனது மகனின் ஸ்டைலான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு நீ நடந்தால் நடையழகு.முகத்தை காட்டாமல் போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் அள்ளியுள்ளார்.