டாப் ஆங்கிளில் டக்கரா போஸ் கொடுத்த பிரியா வாரியர் - ரீசன்ட் கிளிக்ஸ்!

திங்கள், 19 ஜூன் 2023 (18:33 IST)
மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய பிரியா வாரியரால் உலகம் முழுக்க பேசப்பட்டது. அவரது கண் அசைவு காட்சியை மட்டும் வெட்டி பல ரொமான்டிக் பாடல்களை கொண்டு எடிட் செய்து நெட்டிசன்ஸ் வெளியிட்டு வந்தனர். 
 
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா வாரியார் அவ்வப்போது சமுகவலைத்தளங்களில் கவர்ச்சி காட்டுவார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிறத்தில் டாப் ஆங்கிளில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்