படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இறுதிகட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.