கொட்டும் மழையில் நடந்த மாநாடு இசை வெளியீட்டு விழா!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:29 IST)
மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்து வருகிறது.

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது. கொட்டும் மழையிலும் சிம்பு ரசிகர்கள் சூழ இந்த வெளியீட்டு விழா நடந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்