மெல்லிசான மேலாடையை மேனியை காட்டி இழுக்கும் ஸ்ரேயா சரண்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (17:37 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பிரண்டான மேலாடை அணிந்து கியூட்டான கிளாமர் காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்