பிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா! வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 20 மே 2019 (11:57 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. 

 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.   தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன்  லண்டன் சென்றிருக்கும் ஸ்ரேயா, ஓவியம் ஒன்றின் முன்னால் பிகினி உடையில் நடனமாடி அந்த ஓவியத்தில் உள்ள மனிதரை குரங்காக மாற்றும் விளையாட்டை விளையாடியுள்ளார். மேலும் அதனை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Queen #Slay's in new look

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்