திருமணம் எப்போது? குக் வித் கோமாளி ஷிவாங்கி அளித்த பதில்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (16:01 IST)
குக் வித் கோமாளி மூலமாக ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள ஷிவாங்கி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில திரைப்பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதால் அங்கு அடிக்கடி ரசிகர்களோடு கலந்துரையாடலில் ஈடுபடுவார்.

அதைபோல ஒரு உரையாடலில் திருமணம் எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு ‘8 ஆண்டுகள் கழித்து கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்