இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்த ஒரு வீடியோவில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது கதாநாயகனாக நடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ரஹ்மான் நான் அமைதியாக முதுமை காலத்தில் வாழ்வதை விரும்பவில்லையா? எனக் கேட்டுள்ளார்.