ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் அப்பா மகன் நடிகர்கள்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (16:35 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ராம்சரண் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் தனது சினிமா வாழ்வின் மோசமான காலகட்டத்தில் இப்போது இருக்கிறார். அதற்கு முக்கியமானக் காரணம் இந்தியன் 2 திரைப்படம். தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த ஷங்கர் இப்போது தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

மிகப்பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாணும் அவரது அண்ணன் மகனான ராம் சரண் தேஜாவும் நடிக்க உள்ளனராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்