பொதுமக்களை தாக்கிய பீஸ்ட் நடிகர்: ஒருவருக்கு படுகாயம் என தகவல்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (19:53 IST)
பீஸ்ட் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் திடீரென பொது மக்களில் ஒருவரை தாக்கி உள்ளதை அடுத்து அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
விஜய் நடித்த பீஸ்ட் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஷான் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது பொதுமக்களில் சிலர் பிரச்சனை செய்தனர்
 
அப்போது ஷான் டாம் சாக்கோ ஒருசிலரை அடித்ததாகவும் ஒருவரை அதில் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்