செல்லத்துக்கு வெட்கத்தை பார்த்தியா? Propose தினத்தில் காதலனை அறிமுகப்படுத்தி ஆயீஷா!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (17:11 IST)
காதலனை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை ஆயீஷா!
 
சீரியல் நடிகை ஆயீஷா  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற  சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சியமனார். அந்த சீரியலில் அடங்காத வாயாடி கதாநாயகியாக அனைவரது மனதையும் கவர்ந்தார். 
 
தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
 
இந்நிலையில் தற்போது தனது காதலனை காதலர் வாரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதுவும் Propose'ல் தினத்தில் காதலை சொல்ல வெட்கத்தில் சிணுங்கிவிட்டார் ஆயீஷா. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayshath Zeenath Beevi A P S (@aayesha6_official)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்