நீங்க இவ்வளவு மோசமா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
வியாழன், 9 பிப்ரவரி 2023 (20:23 IST)
நடிகை விஜய் குறித்த செய்தி ஒன்று ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் பலகோடி ரசிகர்ளுக்கு பிரியமான நடிகராக இருந்து வருகிறார். இவர் தற்போது லியோ என்ற 67வது படத்தில் நடித்து வருகிறார்.
இதன் ஷூட்டிங் காஷ்மீரில் பிசியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் பற்றின செய்தி ஒன்று ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.
ஆம், 2013ம் ஆண்டு ட்விட்டர் கணக்கை துவங்கிய விஜய்க்கு 4.3 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். ஆனால், அவர் ஒருத்தரை கூட பாலோ செய்யவில்லை என்பது வருத்தமடைய வைத்துள்ளது.