பிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா…

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (21:03 IST)
ஆர்யாவின் மனைவியும் பிரபல  முன்னணி நடிகரின் படத்திலிருந்து விலகியுள்ளார். போய்படி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு ஐதாராபாத்தில் தொடங்கப்பட்டது.

இதன்பின்னர் நடிகை சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின்னர் இப்படத்தின் இயக்குநர் சீனு தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதிசெய்தார்.

இந்நிலையில் நடிகை சாயிஷா சைகல் இப்படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜெய்ஷ்வால் ஒப்பந்தமாகியுள்ளார். மற்றொரு நாயகியாக பூர்ணா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து பிசாசு பட நாயகி கால்ஷீட் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்