நீச்சலுடையில் செல்பி எடுத்து 2020க்கு விடை கொடுத்த நடிகை!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (19:30 IST)
நீச்சலுடையில் செல்பி எடுத்து 2020க்கு விடை கொடுத்த நடிகை!
2020 ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெற்று செல்கிறது என்பது இன்னும் ஒரு சில மணி நேரத்தில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கப் போகிறது என்பதும் தெரிந்ததே
 
வரும் புத்தாண்டை வரவேற்க அனைத்து தரப்பு ரசிகர்களும் தயாராக இருக்கும் நிலையில் நடிகை சஞ்சனாசிங் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து 2020ஆம் ஆண்டுக்குள் விடை கொடுப்பதாகவும் புத்தாண்டை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளார் 
 
நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட வித விதமான கவர்ச்சி படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமான  சஞ்சனா சிங் அதன்பிறகு பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு மில்லியன் கணக்கில் பாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இவருடைய நீச்சல் குள புத்தாண்டு புகைப்பட பதிவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்