40 லட்சத்தை தொட்ட சமந்தா!!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (21:10 IST)
நடிகை சமந்தா தென்னிந்திய நடிகைகளில் 40 லட்ச பாலோயர்களை பெற்று டுவிட்டரில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


 
 
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழிலும் ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். 
 
நடிகை சமந்தா டுவிட்டரில் அதிக செயல்பாட்டுடன் இருக்கிறார். அவரை டுவிட்டரில் பாலோவர்களின் எண்ணிக்கை தற்போது 40 லட்சத்தைத் தொட்டுள்ளது.
 
நடிகை ஸ்ருதிஹாசன் 52 லட்சம் தொடர்பாளர்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்