பிகினி உடையில் சும்மா சுள்ளுன்னு சூடேத்தும் சாக்ஷி மாலிக் - தெறிக்கும் லைக்ஸ்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (19:09 IST)
பாலிவுட்டின் இளம் ஹீரோயினாக சாக்ஷி மாலிக் 'சோனு கே டிடு கி ஸ்வீட்டி' படத்தின் 'பம் டிக்கி டிக்கி பம்' பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இந்தப் பாடலின் மூலம் அவருக்குப் புதிய அடையாளம் கிடைத்தது.பாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அந்த நடனம் இன்றளவும் பேமஸ். 
 
அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். இதனிடையே  சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார் மற்றும் அடிக்கடி தனது பிகினி புகைப்படங்களைப் பகிர்வதன் மூலம் சலசலப்பை உருவாக்குகிறார். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து பலான ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்