அமெரிக்காவில் நடுரோட்டில் மணிமகேலை செய்த வேலை - வைரலாகும் வீடியோ!

வெள்ளி, 30 ஜூன் 2023 (17:12 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால்  தனியாக வசித்து வந்தார்கள்.
பின்னர் தொடர்ந்து இருவரும் மிகவும் கடினமாக உழைத்து மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டார்கள். மணிமகெலைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய மைல் கல்லாக அமைந்தது. இந்நிலையில் மணிமேகலை  தற்போது தொகுப்பாளினியாக கலக்க அமெரிக்கா கிளம்பியதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். அதையடுத்து தற்போது அமெரிக்கா ஹோட்டலுக்கு வெளியில் பாலாவுடன் சாப்பாடு சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்