அத காட்டலன்னா தூக்கம் வராதா? மானம் பறக்க போஸ் கொடுத்த சாக்ஷி!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (20:26 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். காலா , ராஜா ராணி ,விஸ்வாசம் , டெடி,  அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சாக்ஷி சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கதிகலங்க வைப்பார். தற்போது மாராப்பு கூட ஒழுங்காக போடாமல் தொப்புள் காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்