சர்வதேச தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் தீவிரமாக பரவி உலகம் முழுக்க உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தனிமனிதர் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது #SafeHand Challenge என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோக்களின் தொகுப்பு..