ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடலின் வீடியோ வெளியீடு!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:35 IST)
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிய ஆர்ஆர்ஆர் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் அந்த பாடல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆங்கிலம் கொரியன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 நாட்டுக்கூத்து என்ற பாடலை மதன் கார்க்கியை எழுதி உள்ள நிலையில் இந்த பாடலை ராகுல், யாசின் நிசார் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்