கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சி காட்டினாள் விளங்குமா? ரேஷ்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (17:43 IST)
நடிகை ரேஷ்மா கடைதிறப்பு விழாவுக்கு சென்று விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 
 
சமூகவலைத்தளங்கள் முழுக்க முழுக்க கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு நெட்டிசன்கள் பலான ரசனைக்கு ஆளானவர் ரேஷ்மா பசுபலேடி. இவர் வடிவழகி மற்றும் தொகுப்பாளர் , நடிகை சீரியல் நடிகை என பன்முகம் கொண்டு சிறந்து விளக்கியிருக்கிறார். 
 
தமிழில்  வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் பிரபலமானார். தொடர்ந்து கவர்ச்சியான ரோல்களில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமுகவலைத்தளங்களில் கிளாமர் காட்டி கிறங்க வைப்பார். 
 
இந்நிலையில் தற்போது கடைதிறப்பு விழா ஒன்றிற்கு ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி கவர்ச்சியாக சென்று அங்குள்ளவர்களை கிறங்கவைத்து நெட்டிசன்களின் வழக்கமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்