சக்சஸ் பார்ட்டியில் நாயகியுடன் மது அருந்திய நடிகர் பாலகிருஷ்ணன்.. வைரல் புகைப்படம்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (17:06 IST)
சக்சஸ் பார்ட்டியில் நாயகியுடன் மது அருந்திய நடிகர் பாலகிருஷ்ணன்.. வைரல் புகைப்படம்
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன் நடித்த வீரசிமா ரெட்டி என்ற திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற அடுத்து இந்த படத்தின் சக்சஸ் பாட்டி சமீபத்தில் நடந்தது 
 
இந்த சக்சஸ் பாட்டில் நாயகி ஹனீரோசுடன் பாலகிருஷ்ணா மது அருந்தி புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது 
 
அதுமட்டும் என்று நாயகி ஹனி ரோஸ்  கிளாமர் உடையில் இந்த பார்ட்டிகள் கலந்து கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாலகிருஷ்ணா தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் மட்டுமன்றி எம்எல்ஏவாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஒரு நடிகையுடன் நெருக்கமாக மது அருந்தும் புகைப்படம் வெளியாகியிருப்பது தெலுங்கு திரையுலகம்  மற்றும் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் வீரசிம்ம ரெட்டி திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 70 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்