தமிழகம் தாண்டியும் கிளை பரப்பும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:43 IST)
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய விநியோக நிறுவனமாக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான மிகப்பெரிய படங்கள் எல்லாம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாகதான் ரிலீஸ் ஆகியுள்ளன. தயாரிப்பாளர்களும் அவர்கள் மூலமாக படத்தை ரிலீஸ் செய்யவே விரும்புகிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் தாண்டியும் கிளை பரப்பும் விதமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கால்பதித்துள்ளது. இனிமேல் சொந்தமாக அந்த மாநிலங்களிலும் படங்களை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்